விடியல்

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கதாநாயகன் ஹரி பார்வையற்றவன். அண்ணன், அண்ணி, தங்கை ஜெயா காட்டும் அன்பில் அந்தக் குறை உணராத வகையில் வளர்ந்து வருகிறான். அண்ணியிடமிருந்து வயலினை கற்றுக் கொண்டு வயலின் கலைஞனாக உருவாகிறான். சுந்தரி தென்றலாக அவன் வாழ்க்கையில் வருகிறாள். சுந்தரி தன்னிடம் பழகுவதை காதல் என்று எண்ணி விடுகிறான்.
சுந்தரியின் உண்மையான எண்ணம் புரிந்த போது மனமுடைந்து போகிறான். விதி அவன் வாழ்க்கையில் கொடூரமாக விளையாடுகிறது. சூழ்நிலையுடன் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருந்த ஹரிக்கு கவிதா துணையாக நிற்கிறாள். அவனுடைய வாழ்க்கையிலும் பங்கு பெற வேண்டும் என்று தவிக்கிறாள்.