வெற்றியை நோக்கிப் பயணம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கோபம் இரக்கமாக, பொறாமை அன்பாக, பகைமை நட்பாக மாற ரொம்ப நேரம் ஆகாது. பிரச்சினையை அடுத்தவரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடிந்தால் போதும், நமக்கு பகைவர்கள் இருக்க மாட்டார்கள். பிரச்சினைகளும் இருக்காது. ஒருக்கால் இருந்தாலும் புன்முறுவலுடன் அவற்றை எதிர்த்துப் போராட உங்களால் முடியும்.

வாழ்க்கையில் வெற்றி அடைய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்கும் நூல்.