த்ரில்லர்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

மனிதர்களுக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் அன்பு இல்லாமையைப் பற்றி அப்சர்ட் (Absurd) முறையில் சொல்ல வேண்டும் என்ற தவிப்புதான் இந்த திரில்லர் நாவலுக்கு தூண்டுகோல்.
ஒவ்வொரு மனிதனும் தன் மைனஸ் பாயிண்ட்ஸ் பற்றி உலகத்திற்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணிக் கொண்டிருப்பான். எல்லோருக்குமே தெரியும் என்றும், அந்த மனிதனால் தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை நினைவில் கொண்டு, அந்த விஷயத்தை வெளிப்படையாக பேசமாட்டார்கள்.