தளபதி
தளபதி
(அல்லயன்ஸ்)
எதிரி நாட்டு சிறைச்சாலையில் பாரத நாட்டு விஞ்ஞானி ஜெகதீஷ் - திரையுலக நட்சத்திரமாய் மின்னும் சைதன்யா - வெளிநாட்டு ராணுவ உயர் அதிகாரியை பழி திர்த்துக் கொள்ளத் துடிக்கும் பிரனூஷா - மனதளவில் சைதன்யாவை நேசிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் லட்சுமி... இவர்களைக் கொண்டு அற்புதமாகவும், விறுவிறுப்பாகவும் பிணைக்கப்பட்ட கதை.