ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

சமுதாயத்தில் இருக்கும் தில்லுமுல்லுகளை வலை போல் பின்னி, குறுக்கே வந்தவர்களை சாகும் வரையில் வேட்டையாடி தம்முடைய வயிற்றை நிரப்பிக் கொள்வது எப்படி என்று சிலந்திப் பூச்சியைப் போல் சில மனிதர்களுக்குத் தெரியும்.
அவர்கள் பின்னிய வலை வியாபார ரீதியானதாக இருக்கலாம். பாதுகாப்புக்காக ஏற்பட்ட காவல்துறையாக இருக்கலாம். அரசியலாகவும் இருக்கலாம்.
இந்த மூன்றும் சமுதாயத்தின் சிலந்தி வலையை அழகாக பற்றி இருக்கும் விஷக் கயிறுகள்!!!