ரிஷி

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

எல்லோருக்கும் உள்ளே இன்னொரு மனிதன் இருக்கிறான். அவன் வெளியே வந்து விடாமல் சிலரால் மட்டுமே அடக்கி ஆள முடிகிறது. பலவீன மணம் படைத்தவர்களுக்கு சாத்தியம் ஆகாத விஷயம் இது.
எதிராளியின் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படையாக பார்க்கக் கூடிய பூதக்கண்ணாடியைக் கடவுள் மனிதனுக்குத் தந்தால் இவ்வளவு கல்மிஷத்தை, மோசமான உலகத்தி பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது நிச்சயம். 'எனக்கு எந்த தனித்தன்மையும் இல்லை. நான் ரொம்ப சாதாரணமானவன்' என்று நினைப்பவன்தான் உண்மையான ரிஷி.