பிரியமானவள்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

ஒரே தலையணையில் படுத்து உறங்கிய நம் இரண்டுபேரின் எண்ணங்களும் இரு வேறு துருவங்கள். நீ இறந்து போய் நான் தனியன் ஆன பிறகு என்னை நானே பரிசீலித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. உன் மீது இருக்கும் கோபம் போன பிறகு, உன் சார்பில் இருந்து யோசித்துப் பார்க்கும் விசால நோக்கு ஏற்பட்டது.
தாம்பத்திய வாழ்க்கையில் நீ எனக்கு என்ன கொடுத்தாய் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். நான் உனக்கு என்ன செய்தேன் என்று என்னையே நான் கேட்டுக் கொண்டால் அந்தக் கேள்வி விஸ்வரூபமெடுத்து என் இதயத்தை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது.