பிரார்த்தனை

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கேன்சர் ரொம்ப பயங்கரமான நோய். ஏதாவது அற்புதம் நிகழ்ந்து கேன்சர் அணுவைக் கண்டுபிடித்தால் தவிர இதற்கு சிகிச்சை இல்லை. அதை கருத்தில் கொண்டு பிறந்த கற்பனைக் கதைத்தான் இது. மல்ட்டி நேஷனல் கம்பெனிக்கள், நிறுவனங்கள் இவை எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று கூட்டாக இருந்து, உண்மையான ஆராய்ச்சிகளை அமுக்கி விடுகின்றன என்பதையும், கலப்பட மருந்துகளின் மோசடியால் நிகழும் ஆபத்தையும், மக்களைச் சுரண்டும் முதலாளித்துவக் கொடுமையால் நிகழும் அவலத்தையும் சித்தரிக்கும் புதினம் இது. ராபின் குக் எழுதிய "பீவர்" என்ற நாவலின் பாதிப்புடன் எழுதப்பட்ட இந்த நாவல் கேன்சர் நோய் பற்றி, அதை போக்கடிப்பதற்கு செய்யும் முயற்சிகளைப் பற்றியும் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது.