பனிமலை

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

வைஜயந்தி, விசாலி, அனுராதா மற்றும் பார்கவி நால்வரும் வகுப்புத் தோழிகள். ப்ளஸ் டூ முடித்த பிறகு பிரிந்து போகும் போது, பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அதே தேதியில் பள்ளி வளாகத்து மரத்தடியில் சந்திக்க வேண்டும் என்றும், தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.
வாழ்க்கையில் அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்கள், சந்தித்த பிரச்சினைகள், அந்தப் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்ட விதம் எல்லாமே வித்தியாசப் படுகின்றன. ஆணாதிக்கியம் என்பது சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரோடிப் போய் விட்டது என்பது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் மூலமாக வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.