பணம் மைனஸ் பணம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

காதலியின் பிறந்த நாளன்று போன் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்க கையில் ஒற்றை ரூபாய் கூட இல்லாத ஒரு இளைஞனின் கதை இது.
பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை என்றாலும் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு, காதலித்த நபருடன் நிம்மதியாக வாழ்ந்து விட முடியும் என்ற கூற்று திரைப்படங்களிலும், நாவல்களிலும் மட்டுமே சாத்தியம்.
பணம் சம்பாதிப்பது ஒன்றுதான் குறிக்கோள் என்று வாழ்க்கையின் சந்தோஷத்தை பணயம் வைக்கும் நபர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். கஷ்டங்கள் யாருக்குத்தான் இல்லை? ஆனால் அதை எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறும் போதுதான் சுகத்தின் உண்மையான மதிப்பு புரியும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இலட்சியம்... இவை மூன்றும் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.