பதியன் ரோஜா
எண்டமூரி வீரேந்திரநாத்
(அல்லயன்ஸ்)
சரண் வளர்ப்புப் பிள்ளையாக இருந்தாலும் அவனுக்காகத் தங்களுடைய வாழ்க்கையையும் உயிரையும் தியாகம் செய்ய முனவந்த ஒரு தம்பதியரின் கதை. சரணுக்காக இவர்கள் படும் துன்பங்கள் அவனுடைய சொந்த பெற்றோர் கூட பட்டிருப்பார்களா? மிகவும் விறுவிறுப்பான நாவல்.