நெருப்புக்கோழிகள்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

"நீங்க ஒரு இன்டராவர்ட். மிகச் சாதாரணமான நிலையிலிருந்து முன்னுக்கு வந்திருக்கீங்க. உங்களிடம் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை சிறு வயதிலிருந்தே படிந்து போயிருக்கிறது. கோழைத்தனமும் இருக்கிறது. அதோடு வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனை உங்களை மிகவும் தளர்வு அடையச் செய்து விட்டது. அதிலிருந்து வெளியேறுவதற்குச் சரியான சூழ்நிலையோ, நண்பர்களோ இல்லாதது உங்கள் துரதிர்ஷ்டம்."