காதலெனும் தீவினிலே

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கதாநாயகியின் பெயர் வேதசம்ஹிதா. திருமண வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த பரிசு காயத்தின் தழும்புதான். அபிஷேக்கின் வருகை அவளுடைய வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வருகிறது அபிஷேக்கின் நினைவுகளை துணையாக கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடருகிறாள். காதலுக்கும், ஈர்ப்புக்கும் உள்ள வேறுபாட்டை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொல்லும் புதினம்.