காதல் செக்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

இந்த நாவல் ஏறக் குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதால் அந்தக் காலத்தில் தொலைபேசி இலாகா இயங்கிய விதம், தற்போது இன்டர்நெட் யுகத்தில் வாழும் வாசகர்களுக்கு வித்தியாசமாகத் தோன்றலாம்
உலகில் என்றும் அழியாத உணர்வு ஒன்று இருக்கிறதென்றால் அது காதல்தான்.
கடைசி வரையில் தான் காதலித்த பெண்ணை சந்திக்காமலேயே அவளை தன் நினைவுகளில் போற்றும் கதாநாயகன் ரேவந்த்.
காதலியின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடிக்க அவன் படும் பாடு! ஆக்ஸ்போர்டில் படித்த பெண்ணுக்கும், சதுரங்க சாம்பியனுக்கு இடையே நிகழ்ந்த வினோதமான போராட்டம்.
பந்தயத்தில் வெற்றி பெற்றது அவனா இல்லை அவளா? கடைசி வரையில் விடுபடாத புதிர்.