இருட்டில் சூரியன்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

யஸ்வந்துடன் அவள் வாழ்க்கை முடிந்து விட்டது. வாயுபுத்திரனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள எண்ணியிருந்தாள். ஆனால் இப்பொழுது விதி வேறொரு கோணத்தில் அவளைத் தள்ளுகிறது. போவது என்று முடிவாகிவிட்டால், குழுவில் இருக்கு யாரவாது ஒருத்தரைத்தான் அவள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் துணையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் இதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் அந்த விஷயம் அவளுக்கும் தெரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். இவர்கள் இருபத்தொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். செண்டிமெண்டை விட மெடீரியலிஸம் முக்கியம் இவர்களுக்கு.