இந்த தண்டனை போதும்

Original Author: 
டி.காமேஸ்வரி
Book Cover: 
Publisher: 
மணிமேகலைப் பிரசுரம்
Blurb: 

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி டி.காமேஸ்வரி அவர்கள் எழுதிய பதினைந்து சிறுகதைகள் தமிழாக்கம் செய்யபட்டு தொகுப்பாக வெளியிடப் பட்டுள்ளன. மணிமேகலைப் பிரசுரம் சிறந்த முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பிரபல தமிழ் எழுத்தாளர் திருமதி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். இந்தக் கதைகளை விரிவாக அலசி பாராட்டியதோடு, பள்ளிப் பாடத் திட்டத்தில் இந்நூலைச் சேர்பது, வளரிளம் பெண்களின் மனதில் விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் என்ற கருத்தைச் சொல்லியிருப்பதிலிருந்தே இந்த கதைகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

பெண்ணை, அவள் உணர்வுகளை, அவள் உரிமைகளை, அவளது பாதுகாப்பை மையங்கொண்டே அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன.

Sample story from this collection பெண்ணுரிமை