பர்ணசாலை

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

பணம் எந்த அளவுக்கு மனிதர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் வாழ்க்கையின் போக்கை எப்படி எல்லாம் மாற்றி விடும் என்பதையும் நேரடியாக புரியவைக்கும் புதினம் இது.
கணவன் மனைவி உறவை கூட பிளக்கச் செய்யக் கூடிய வல்லமை படைத்தது பணம் என்றால் அது மிகை அல்ல. தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் துணையாக இருந்தால் வாழ்க்கையின் பிரச்சினைகளை, சவால்களை எதிர்கொண்டு நல்லதொரு தீர்வை காண முடியும்.