பந்தம் பவித்ரம்
பந்தம் பவித்ரம்
(அல்லயன்ஸ்)
அகல்யா மனதில் ஏற்பட்ட அதிருப்தியினால் வாழ்க்கையில் தடம் புரளுகிறாள். சமுதாயக் கோட்பாடுகள் என்ற போர்வையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கு பலியான ராக்காயி சுயநம்பிக்கையினால் வாழ்வை சீரமைத்துக் கொள்கிறாள். இரண்டு பெண்களின் வாழ்க்கையை, எண்ணங்களின் மேம்பாட்டை எடுத்துக் காட்டும் முயற்சி இது.