அன்னபூர்ணா

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கதாநாயகி அன்னபூர்ணா வாய்பேச முடியாதவள். இரண்டாம் தாரமாக அனந்தின் வாழ்க்கையில் நுழைகிறாள். அனந்தைக் கணவனாக அடைந்ததற்கு ஊரில் எல்லோரும் அவளுடைய அதிர்ஷ்டத்தைக் கண்டு பொறாமை படுகிறார்கள். புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகுதான் தான் எந்த அளவுக்கு அதிர்ஷ்டசாலி என்று பூர்ணாவுக்கு புரிகிறது
பயங்கரமான கடந்த காலம், யாரும் துளைக்க முடியாத ஒரு கோட்டையைப் போல் அவனைச் சுற்றிலும் படர்ந்திருக்கிறது. அந்தக் கொட்டையத் தகர்த்து, அவனை எப்படி நெருங்குவது என்று புரியாமல் அன்னபூர்ணா திகைத்துப் போகிறாள்.