Skip navigation.

13-14-15

13-14-15
எண்டமூரி வீரேந்திரநாத்
(அல்லயன்ஸ்)

199712 - Cover Page - 13-14-15, Small, Dec 1997, 2004

டென்னிஸ் விளையாட்டு வீரன் பிரஹஸித் - அவனால் நேசிக்கப்பட்ட லட்சுமி - பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொண்ட ஜர்னலிஸ்ட் மதூஹா - மனோவசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் ராஜு - லட்சுமி, விஷ்ணுவின் தாம்பத்தியத்தின் வெறுமை... மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் புதிய படைப்பு.